இந்நாவல் நகரத்தில் வாழும் எளிய அடித்தட்டு மக்களின் வாழ்க்கை. அரசு மருத்துவமனைகளில் கடைநிலை ஊழியர்களாகப் பணிபுரியும் ஆயாக்கள், வார்டு பாய்கள், அட்டன்டர்கள், வாட்ச்மேன் போன்றவர்களால் அவர்களின் பணவெறியால், ஏழை எளிய மக்கள் படும் அல்லல்களையும் சந்திக்கும் அவமானங்களையும் உயிரோட்டமாக படம் பிடிக்கிறது இந்நாவல். மாதவன் மனிதன் ஆகிவிட்டான் இது கதையல்ல நிஜம்.