வெட்ட வெளியில் உச்சி வெயிலில் 50 வருடங்களாக ஈரம் காயாத ஒரு சமாதியைப் பற்றிய கதை இது.
தொட்டுப் பார்த்தால் உள்ளுக்குள் ‘ஓம்” என்ற ஒலி அதிர்வுகள். முகர்ந்து பார்த்தால் நறுமணம். எப்படி அந்த மண் இத்தனை வருஷங்களாக ஈரம் காயாமலேயே இருக்கின்றது? எப்படி இந்த அற்புதம் - அதிசயம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது? அந்த சமாதி யாருடையது?
இப்படி உங்களில் எழும் பல கேள்விகளுக்கெல்லாம் பதில்தான் இந்த தொண்டைமான் காவல்தெய்வமான கதை.
வாங்குங்கள் கதைக்குள் பயணிக்க...